'உடற்பயிற்சியின்போது முறையாக warm-up செய்வது எப்படி /How to do warmup | Tamil'

'உடற்பயிற்சியின்போது முறையாக warm-up செய்வது எப்படி /How to do warmup | Tamil'
12:21 Jul 17
'உடற்பயிற்சி செய்வதற்கு முன் warm-up செய்வது எப்படி?  ஏன்  செய்ய வேண்டும் ?  1.Warm up செய்வதால்,  நமது muscle உடற்பயிற்சிக்கு தயாராகிறது.  2. Injury ஆகாமல் தவிர்க்கலாம்.  3. Muscle க்கு தேவையான oxygen and blood flow ஐ சீராக்கலாம்.  4. Body temperature ஐ increase செய்யலாம்.   மேலும் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் இந்த warm-up ஐ மட்டுமாவது செய்துவந்தால் நலம் பெறலாம்.   #rdfitnessunlimited #warmup ##உடற்பயிற்சி' 

Tags: weight loss workout , weight loss transformation , fitnes , pro , warm up exercises before workout , warmup for workout , abdomen workout , udarpayirchi , before workout warm up , abdomen workout for beginners

See also:

comments

Characters